102 வயதிலும் பணிக்கு பயணிக்கும் அறிவியலாளர்

அவுஸ்ரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall – ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.  இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்தே அவர் … Continue reading 102 வயதிலும் பணிக்கு பயணிக்கும் அறிவியலாளர்